Breaking News

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!


ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை கம்பஹாவை சேர்ந்த 29 வயதான தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார். 

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் சகரிகா கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார். 

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.