Breaking News

சுமந்திரன், ராஜித, மங்கள, மலிக், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்!

 

ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.