தமிழ் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்! (காணொளி)
பொலிஸ் தலைமையகத்தில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (27) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தமிழ் பேசும் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள காரணத்ததால் தமிழில் ஊடக பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஊடக பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பாதாள உலக குழுவினர் வடக்கில் வியபித்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க விரும்பினால் அதற்கான இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.