கூட்டமைப்பினை கழுவி ஊத்திய மக்கள்!
திருகோணமலையில் கூட்டமைப்பு சார்பில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை மக்கள் கேள்விகளால் கழுவி ஊத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது நிஜயமான ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டமைப்பிற்க்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களால் பல கேள்விகள் கேட்ட்கப்பட்டன அவற்றில் சில...