நேற்றைய தினம் 22 கொரோன தொற்றளர்கள் அடையாளம்!
நேற்று (22) நாட்டில் 22 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு 11.15 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்களின்படி, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 677 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்து வெளியேறியவர்களின் எணணிக்கை 2,064. இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.