தனியார் துறை ஊழியர்களின் செப்டம்பர் வரையான அடிப்படை சம்பள ஒப்பந்தம்!
அரசு மற்றும் தனியார் துறை முதலாளிகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் செப்டம்பர் வரைபாதிக்கப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் பாதி அல்லது மாதத்திற்கு ரூ .14,500 வழங்க அரசு முன்மொழிந்துள்ளது என இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துலா குணவர்தன கதெரிவித்துள்ளார்.
இன்று (16) அமைச்சரவை முடிவு மாநாட்டில் அவர் பேசினார்.
மேலும் பேசிய அமைச்சர், இதற்காக சிறப்பு அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளத என தெரிவித்துள்ளார்.