கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்!
இன்றைய தினம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம், இரண்டாம் தரங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன்.
மேலும் அன்றைய தினமே பாலர் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.