Breaking News

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு

நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


நாட்டில் தற்போது நிலவியுள்ள கொரோன தொற்று பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.