மலராமலே கருகிய மொட்டு! - கத்தி குத்தில் இறந்த சாயகி தீவிர தமிழீழ ஆதரவாளர்!
அடுத்த சந்ததி இனப்படுகொலைக்கான நீதியை பெறாமல் ஓயாது என்பதற்கு சாட்சியாய் இருந்த மொட்டு ஒன்று மலராமலே கருகிவிட்டது.
குறிப்பு -கடந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் கொடியைப்பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாக கத்துபவள்தான் நேற்றய சம்பவத்தில் இறந்த பிள்ளை.