Breaking News

இன்று காலை லொறி, முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூவர் பலி!

இன்று காலை வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்  3 பேர் உயிரிழந்துள்ளனர். 
அத்துடன்மற்றொரு நபர் பலத்த காயமடைந்துள்ளார். 

லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.