கொரோன நிலைமை மோசமானால் பாடசாலைகள் மூடப்படும்! - கல்வி அமைச்சு
நாட்டில் தற்பொழுது மீண்டு கொரோன வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் தொடர்ந்து இந்த நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி
அமைச்சு இன்றைய தினம் (12.07.2020) அறிவித்தல் விடுத்துள்ளது.
கொரோன தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக சுகாதார அமைச்சின் மூலமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.