தேர்தல் புகார்களுக்கான தொலைபேசி எண்கள்
எதிர் வரும் ஆகஸ்ட் 5 ம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் சமந்தமான புகார்களை அளிக்க தேர்தல் ஆணையத்தினால் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
011 2 886 179, 011 2 886 421 மற்றும் 011 2 886 117ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடக நேரடியாக புகார் அளிக்க முடியும்., அத்துடன் வாட்ஸ்அப் மற்றும் வைபரை 071 91 60 000 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமும் புகார் அளிக்க முடியும். என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.