சுமத்திரனுக்கு எதிராக கிளிநொச்சி நகரில் சுவரொட்டிகள்
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமத்திரன் அவர்களுக்கு எதிராக கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
எதிர் வரும் பாரளமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சுமத்திரனுக்கு எதிராக இந்த சுவரொட்டிகள் ஓட்டப்படுள்ளது.
வேண்டாம் சுமத்திரன் !
தமிழர்களின் தியாகத்தை கொச்சை படுத்திய சுமத்திரனை தோற்கடிப்போம்
என்ற வாசகம் எழுதப்பட்டு இந்த சுவரொட்டிகள் கிளிநொச்சி நகர வீதிகளில் ஓட்டப்படுள்ளது.
-தமிழ் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள்-