இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா !
நேற்றையதினம் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா நோயாளர்களின் 1946 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 18 பேர் டுபாயில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனையவர்களுள் இருவர் கட்டாரில் இருந்தும், ஒருவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.