MCC ஒப்பந்தத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தப்படவில்லை அல்லது செலவிடப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அமெரிக்க தூதரகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ளது.