கூட்டமைப்பினரை வெளுத்து வாங்கும் கருணா அம்மான்! (காணொளி)
துன்பப்படும் அம்பாறை மாவட்ட மக்களின் துன்பத்தை போக்குவதற்காகவே நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் துன்பத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர். அந்த துன்பத்தை களைந்தெறிய வேண்டும். அதற்காகதான் நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் அததெரண இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்க்காணல் கீழே...