இன்று ஆரம்பமாகியது உயர்தரப் பரீட்சை
2019 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.
இம் முறை இடம்பெறுகின்ற உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதி யில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற் றுகின்றனர்.
இதேவேளை, நாடளா விய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து பரீட்சார்த் திகளையும் நேரகாலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கேட்டுள்ளார்.
இப் பரீட்சையை முன்னிட்டு பரீட்சை மத்திய நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முப்படையினர் பாது காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளாா்.