ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட எத்தனிக்கையில் வாயை மூடுவதற்கு முயற்சி : ஹிருணிகா
ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் வேளையில் எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
இதனால் எமது உயிர் தொடர்பாக நம் பிக்கை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர பாராளுமன் றத்தில் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிப்பெறச் செய் வதற்காக குரல்கொடுத்த அதேவாய் இனி அவரை தோற்கடிப்பதற்காக குரல் கொடுக்குமென பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிச்சனையை ஒன் றினை முன்வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.