பிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் உயா்வு.! (காணொளி)
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் அமுலாகும் வகை யில் 7 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங் கள் தெரிவித்துள்ளன.
கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் நாட்டில் உள்ள அனைத்து விற்பனை முகவர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவ னங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், கோதுமை மா மீது விதிக்கப் படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிறீமா நிறு வனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறு மதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக ஏழு மாதங்களுக்கு முன்னர் மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்ததாக பிறீமா நிறுவனம் தெரிவித் துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமது தயாரிப்பு பொருட்களின் விலைகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தமக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லையென இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளாா்.