ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து ; 38 பேர் காயம்
ஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தி னால் 38 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த ஸ்டூடியோவும் தீக்கிரையாகி யுள்ளது.
குறித்த தீ விபத்தானது ஜப்பான் நேரப் படி இன்று கலை 10.30 மணியளவி லேயே இடம்பெற்றுள்ளது.
இத் தீ விபத்து சம்பந்தமாக ஒருவரை ஜப் பான் பொலிஸார் கைதுசெய்துள்ள னர்.
1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந் நிறுவனத்தில் அனிமேஷன்கள் வேலை களை உருவாக்குவதுடன், அதனை விற்பனை செய்வதும் மற்றும் அனிமேட் டர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந் நிறுவனத்தில் அனிமேஷன்கள் வேலை களை உருவாக்குவதுடன், அதனை விற்பனை செய்வதும் மற்றும் அனிமேட் டர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.