Breaking News

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு (காணொளி)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இடையில் இன்று சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. 

விஜேராமயிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு நடைபெற் றது. எதிர்க்கட்சித் தலைவரும் அமெரிக்க தூதுவரும் சுமார் 20 நிமி டங்கள் சிநேகப்பூர்வமாக கலந்துரை யாடியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோரும் இதில் கலந்து சிறப்பித்துள்ளனா்.