மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழா இன்று
மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித் திருவிழா இன்று (2ஆம் திகதி) நடை பெறுகின்றது.
மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமானது.
நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின் றது.
மடு அன்னையின் அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்க ளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.