அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் (காணொளி)
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கை யில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக் குதலுக்கு முன்னரும் தாக்குதலுக்கு பின்னரும் அரசாங்கம் தேவையான நட வடிக்கைகளை எடுக்கத் தவறியதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற் றுப்போயுள்ளதாகத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இந்த பிரேர ணையை தாக்கல் செய்துள்ளது.