ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து ; 33 பேர் உயிரிழப்பு
ஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தி னால் பலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 33 பேர் குறித்த தீவிபத் தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
70 க்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்நாட்டு நேரப்படி காலை 10.30 மணியளவில் ஸ்டூடியோவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து சம்பந்தமாக ஒருவரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், குறி த்த நபரால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.