அந்நியத் தலையீடு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சீனா இலங்கைக்கு எச்சரிக்கை.!
அந்நியத் தலையீடுகள் தொடர்பில் சிரத்தையுடன் இருக்குமாறு இலங்கையை சீனா கேட்டுள்ளது. இது போன்ற அந்நியத் தலையீடுகள் ஒருபோதும் நன்மையளிக்காது. மாறாக அவை பிரச்சினையையும் அழிவுகளையுமே கொண்டுவரும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனா சுயாதீனமானதும் அமைதியானதுமான கொள்கைகளைக் கொண்ட நாடாகும். இது ஒருபோதும் உள் விவகாரங்களில் தலையிடாததும் அதனை கடுமையாக எதிர்ப்பதும் ஆகும். சீனாவும் இலங்கையும் அந்நியத் தலையீடுகள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும்.
நாங்கள் சுயாதீனமாக இருக்கவும் உரிய முடிவுகளை எடுக்கவும் முயல வேண்டும். இதுவே சிறந்த எதிர்காலத்துக்கான பாதையாகும். ஹொங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்ட 22ஆவது நிறைவு நாள் விழாவான ஜூலை முத லாம் திகதி சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன.
ஹொங்கொங்கில் ஏற்பட்ட அண்மைய சம்பவங்கள் உலகிற்கு அதிர்ச்சியளிப்பவையாகும். இது தொடர்பில் மறுநாள் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாகும். ஐக்கிய இராச்சியம், ஹொங்கொங் மக்களின் பின்னால் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உள்ளது.
பிரித்தானியா ஹொங்கொங் மக்களின் சுதந்திரத்துக்காக பரிந்துரைத்துள்ளது. ஹொங்கொங் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பயன்படுத்தக் கூடாது. சீனா ஹொங்கொங் தொடர்பிலும் அங்குள்ள சீன மக்கள் தொடர்பிலும் இறையாண்மையை 1997ஆம் ஆண்டிலிருந்து பெற்றுள்ளது.
ஹொங்கொங் மீதான ஐக்கிய இராச்சியத்தின் 1840 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த 150 வருட காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மறைந்த காலனித்துவ ஆட்சியின் புகழில் இன்றும் சிலர் குளிர்காய்கின்றனர் என்ற கருத்துகளை பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.
அவை அதிர்ச்சியூட்டுபவையாக அமையப்பெற்றுள்ளதாக சீனத் தூதுவர் தெரி வித்தார். மேலும் ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கைய ளித்த பின்னர் ஹொங்கொங் பற்றி மேற்பார்வை செய்ய எந்தவிதமான அதி காரமும் இல்லை எனவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளாா்.