வறட்சியினால் 18 மாவட்டங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 450,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்கள் ஊடாக நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப் பிலி தெரிவித்துள் ளார்.
அத்துடன் தற்போதைய வறட்சி காலநிலையின் காரணமாக பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் தற்போதைய வறட்சி காலநிலையின் காரணமாக பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.