வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற் சவப் பெருவிழா இன்று (3ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள் ளது.
இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17 ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.