தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து
மாதம்பே சுதுவெல்ல என்னும் பிரேதேசத்தில் உள்ள தும்புத்தொழிற்சாலை யில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள் ளது.
இதனையடுத்து பொலிஸார் மற் றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிய வில்லையெனவும், தொழிற்சாலையில் உள்ள பெறுமலவான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிய வில்லையெனவும், தொழிற்சாலையில் உள்ள பெறுமலவான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.