இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்றும் தொடா்கின்றது.!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11ஆம் திகதி) நடைபெறவுள்ளது.
பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய தில், அவுஸ்திரேலிய அணி 64 ஓட் டங்களால் வெற்றிபெற்றது.
இதேவேளை, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டி யில் 5 000 ஓட்டங்களைக் கடப்பதற்கு மேலும் 19 ஓட்டங்களே தேவைப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், மிட்சல் ஸ்டாரக், இன்று மேலும் 2 விக் கெட்களைக் கைப்பற்று வாராயின் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 50 விக்கெட்களைக் கைப்பற் றிய வீரராகப் பதிவாகுவார்.
இரு அணிகளும் இதுவரை 148 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ளது டன், இதில் 82 போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளதுடன் 61 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள வுள்ளது.
இங்கிலாந்து இதுவரை 3 சந்தர்ப்பங்களில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற போதிலும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை கைப்பற்றவில்லை. இதே வேளை, 7 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.