வட மாகாண ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கட மைகளை பொறுப்பேற்றுள்ளார். வட மாகாண ஆளுநரின் செயலாள ராக எஸ்.சத்தியசீலன் அவர்கள் இன்று காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வ மாக பொறுப்பேற்றுள்ளாா்.