இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம்
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசி யல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பதற்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படு வதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற் படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டதாக, ஆணைக்குழுவின் பணிப் பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரி வித்துள்ளார்.
இதேவேளை, இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக் கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக் கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.