கடமையிலிருந்த பொலிசாரின் கைத்துப்பாக்கி பறிப்பு.!
மட்டக்களப்பு - புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் கைத்துப்பாக்கி யினை சிலர் பறித்து சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் இச் சம்பவம் நடை பெற்றுள்ளது. அப்பகுதியில் கடமை யிலிருந்த போதே நடைபெற்றுள்ளது.
புதூர் பகுதியை சுற்றிவளைக்கப்பட்டு அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை யினை இராணுவத்துடன் இணைந்து பொலிசார் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதூர் பகுதியை சுற்றிவளைக்கப்பட்டு அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை யினை இராணுவத்துடன் இணைந்து பொலிசார் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.