துருக்கி கார் குண்டு வெடிப்பில் மூவர் பலி.!
மேலும் சம்பவத்தில் படுகாயமடை ந்த நபரை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை குறிவைத்து பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தி வருகின்ற இந் நிலையிலேயே இவ்வாறான பயங்கர வாத செயல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது.