இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம் - ஞானசார
இஸ்லாமிய அடிப்படைவாதம் விஷப் பாம்பாகும் அதனை கண்ட இடத்தில் நசுக்கி விடுங்கள். கொடிய விஷத்தைக் கொண்டு தீண்டும் இஸ்லாமிய அடிப் படைவாதத்தை தர்மத்தின் வழியில் அழிப்போம் என பொதுபல சேனா அமைப் பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாா்.
உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்க மும் அதிகாரிகளும் உடனடியாக நிறு த்த வேண்டும். தனி சிங்கள இராச் சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம்.
அத்துடன் தேசிய பிரச்சினையாக காணக்கூடிய இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்க ளுடன் ஒன்று சேருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார். பொதுபலசேனா அமைப்பின் மாநாடு கண்டியில் நடைபெற்ற போதே ஞானசார தேரர் மேற்கண் டவாறு தெரிவித்துள்ளாா்.