கிளிநொச்சி - யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதியே இந்த விபத்து நடை பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குறித்த இரு வாகனங்களில் சார திகளே உயிரி ழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்ற மையும் குறிப்பிடத்தக்கது.