மொரட்டுவை வாகன விபத்தில் 8 பேர் காயம்.!
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற விபத்தில் 8 பேர் படுகா யமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - காலி வீதிக்கூடாக கொழு ம்பு நோக்கி சென்று கொண் டிருந்த வேன் எதிர்திசையில் வந்த வேனு டன் மோதியதாலேயே விபத்து நடை பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேன் சாரதிகள் இரு வர் உள்ளிட்ட மேலும் 6 பேர் காயம டைந்துள்ளதோடு, அவர்கள் கலுபோ வில மற்றும் பாணந்துரை ஆகிய வைத் தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர் பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள் ளனா்.