மூத்த வானொலி அறிவிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் டப்பிங் கலை ஞருமான குசூம் பீரிஸ் தனது 71 ஆவது வயதில் நேற்றிரவு காலமாகி விட் டாா். இவர் "கேன் இவூரி" மற்றும் "சிஹி னாயகி ஓபா" ஆகியோர் போன்ற பாடல்களை எழுதி பிரபல்யமடைந்த மையும் குறிப்பிடத்தக்கது.