கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சார தியே உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசார ணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.