துப்பாக்கிப் பிரயோகத்தில் எல்பிட்டியவில் ஒருவர் பலி.!
எல்பிட்டிய அநுருத்தகம பகுதியில், துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒரு வர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்த குறித்த நபர் மீது நேற்றிரவு 8.10 அளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எல்பிட்டி வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாக வில்லை என குறிப்பிட்டுள்ள பொலி ஸார், விசாரணைகளை முன்னெ டுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.