Breaking News

இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது :மீண்டும் எச்சரிக்கை ஞானசார தேரர்

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத் திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப் புலனாய்வு பிரிவில் விசார ணைக்கு உட்படுத்த வேண்டும்.

இல்லையேல் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் ஏற்கனவே அர சாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும்  எச்சரித்துள்ளார்.