இராணுவத்தினர் கொலை ; அரசியல் கைதிகள் மூவர் மீது குற்றச்சாட்டு.!
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று காலை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் மூன்று முன்னாள் போரா ளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த னர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கிற்காக குற்றம் சாட்டப் பட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரினால் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்