யாழ்.சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டு.!
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவ கச்சேரி கெருடாவில் பகுதியில் நடை பெற்றுள்ளது.
இவ்வாறு வாள்வெட் டுத் தாக்குதலுக்கு இலக்கா னவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரி வித்துள்ளனா்.
தலையின் பின்பகுதி வெட்டுக் காய மடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனா்.
தலையின் பின்பகுதி வெட்டுக் காய மடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனா்.