பதவி துறந்த அமைச்சர்களின் விபரங்கள்!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனா்.
ராஜினாமா செய்த அமைச்சர்களின் விபரம் வருமாறு
அமைச்சரவை அமைச்சர்கள்
1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல்2. ரிஷாத் பதியுதீன் -
கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம்
3. கபீர் ஹாசிம் - நெடுஞ்சாலைகள்
4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் - தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்கள்
1. பைசல் காசிம் - சுகாதார போசனை சுதேச மருத்துவத்துறை2. அமீர் அலி - விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அலுவல்கள்
3. ஏ.இசட்.எம். செயிட் - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
4. எச்.எம்.எம். ஹரீஸ் - மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்