Breaking News

இன்று பிரதமரை சந்திக்கின்றார் மஹிந்த.!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதி நிதிகளை சந்திக்கவுள்ளார்.

இவ் விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப் பில் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் நில வும் பொருளாதார நிலை காரணமாக பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இவ் விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி மக்களுக்கு ஏதெ னும் வகையில் உதவி வழங்குவது தொடர்பில் பிரதமரை சந்தித்து கலந்துரை யாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.