கபீர் ஹஷீம், ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்பு.!
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்த கபீர் ஹஷீம் மற்றும் M.H.A. ஹலீம் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் களாகப் பதவியேற்றுள்ளனர்.
கபீர் ஹஷீம் ஏற்கனவே பதவி வகித்த பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவி ருத்தி, பெற்றோலிய வள அபிவி ருத்தி அமைச்சுப் பொறுப்பையும் M.H.A. ஹலீம் தபால் மற்றும் முஸ் லிம் விவகார அமைச்சுப் பொறுப்பை யும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.