செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!
உள்நாட்டுச் செய்திகள்
- Millennium Challenge Corporation நிறு வனத்தினூடாக இலங்கைக்கு வழங் கப்படவுள்ள நிதியுதவிக்கான நிபந் தனைகளுக்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
- வட மாகாணத் தொண்டர் ஆசிரியர் களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணா விரதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
- இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, வௌி விவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள் ளார்.
- ஏறாவூரின் முன்னாள் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மிக்கு திரு கோணமலை மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
- இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன் னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பாராளுமன்ற விசேட தெரி வுக் குழு விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- கிளிநொச்சி – காளிகோயில் 55ஆம் கட்டை பகுதியில் ரயில்வே கடவை யில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
- விசா காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த வௌி நாட்டுப் பிரஜைகள் 152 பேரை உடனடியாக நாடு கடத்துவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக் களம் தெரிவித்துள்ளது.
- வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணு கொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டுச் செய்தி
- ஈரான் மீது கடுமையான புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
- உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அரைச்சதம் கடந்து 5 விக்கெட் பெறுதியைப் பதிவுசெய்த இரண்டாவது வீரராக பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) பதிவாகியுள்ளார்.