சத்தியமூர்த்தியே யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்.!
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதைய யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப் பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத் திய சுகாதார அமைச்சின் செயலாளரி னால் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத் தியர் சத்தியமூர்த்தி யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர் வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பா ளருக்கு தெரியப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை கள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் படியும் வைத்தியர்களுக்கான சேவைப்பிரமாணகுறிப்பின் படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நிய திச்சட்டத்தின் அடிப்படையிலும் வைத்தியர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சிற்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார்.