இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலி ; 12 பேர் காயம்!
மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியின் வெலிகந்த வெனபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காய மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோன் ஒன்று சிறிய ரக பாரவூர் தியுடன் மோதுண்டே குறித்த விபத்து இன்று அதிகாலை 1.45 மணி யளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரி ழந்தவர்களுள் நான்கு பெண்கள் அடங்குவதாகவும் அவர்கள் வெலி கந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என வும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 12 பேரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.
காயமடைந்த 12 பேரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.