நியூஸிலாந்தில் இரண்டு விமானங்கள் மோதுண்டு – விமானிகள் பலி
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தை செலுத் திய இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு விமானங்களும் மோதியதில் விமானங்கள் இரண்டும் தீப்பற்றி யுள்ளன.
விபத்து நடைபெறும் போது 2 விமானங்களிலும் விமானிகள் மாத் திரமே இருந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை என்பதுடன் விசா ரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை என்பதுடன் விசா ரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.