Breaking News

அதுரலிய தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு - ஜனநாயக இடதுசாரி முன்னணி

தேசிய நல்லிணக்கத்திற்கு பங்களம் விளைவிக்கும் வகையிலே மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் செயற்படுகின்றார்கள்.

இதன் காரணமாகவே பெரும்பான எதிர்ப்புக்கள் இன்று தோற்றம் பெற் றுள்ளன. எனவே அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணி பூரண ஒத் துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளாா்.